ஆக்கபூர்வ எதிர்ப்பில் (Passive Resistance) ஈடுபட்டிருக்கும் மனிதர்களிடம் உள்ள தைரியம் ஆயுதமேந்துபவர்களிடம் இருப்பதில்லை. எப்போது ஒரு மனிதனுக்குத் தைரியம் தேவைப்படுகிறது? ஒரு பீரங்கிக் குண்டினால் மற்றவர்களைக் கொல்வதிலா? அல்லது சிரித்த முகத்துடன் அந்த பீரங்கிக்கருகில் சென்று நீங்களே குண்டடிப்பட்டு இறப்பதிலா? யார் உண்மையான போராளி? மரணத்தைத் தனது உற்ற தோழனாகக் கருதுபவனா அல்லது மற்றவர்களுடைய மரணத்துக்குக் காரணமாக இருப்பவனா?

Share this quote

Probable attribution

This saying is widely associated with Mahatma Gandhi, but the attribution is not supported by a reliable primary source.

Likely origin: Tamil translation of 'Hind Swaraj' (1909); the passage on passive resistance and the courage of the unarmed.

About this quote

Picking up a weapon can be the frightened choice, not the brave one — the weapon does much of the work and hides the fear behind it. Standing unarmed before the same danger, willing to be struck rather than to strike, asks far more of a person: it means mastering your own dread and refusing to pass the harm along.

When to use it

  • A bystander who steps calmly between two people about to fight, hands open, absorbing the tension instead of escalating it.
  • A witness who reports wrongdoing openly under her own name, ready for the backlash, instead of retaliating in secret.
  • A protester who sits down and lets himself be carried off rather than throwing a single punch back.